மேலும் கதைகள்
தூய்மை தொழில்நுட்பத்தில் தங்கத்தின் பங்கு
புதுயுக தூய்மை தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த தங்கம் பல வழிகளில் உபயோகிக்கப்படுகிறது.
தங்கக் கட்டுப்பாட்டுக் காலம்
தங்க கட்டுப்பாட்டுச் சட்டம் 1968 இல் தங்க வர்த்தகங்களின் மீது கூடுதல் தடைகள் வந்தது.
1991ன் தங்கக் குழப்பம்
ஒரு வகையில் பார்த்தால், 1991ன் தங்கக் குழப்பம் தான் நாட்டில் தனித்தன்மையான மாற்றங்களுக்கு பொறுப்பு. அதைப் பற்றி இங்கே படியுங்கள்
தங்கப் பறவை நிச்சயம் உயரப் பறக்கும்
இந்தியா தன்னுடைய முதலிடத்தை திரும்ப அடைவதற்காகவும் கடந்த காலத்தில் இருந்ததைப் போன்ற செல்வச் செழிப்பை அடைவதற்காகவும் எந்தவொரு முயற்சியையும் செய்யாமல் விட்டுவிடவில்லை
இந்தியாவின் தங்கம், இங்கிலாந்துக்கு லாபம்?
இங்கிலாந்து தனது நிதிநிலையைத் தூக்கி நிறுத்துவற்கு உதவுவதில் இந்தியாவின் தங்கம் முக்கியப் பங்காற்றியது. அது பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
சுதந்திரத்துக் பிறகு முதல் பத்தாண்டுகளில் இந்தியாவின் தங்கக் கொள்கை
1958 முதல் 1963க்கு இடையில் 520 டன் தங்கம் அதிகாரபூர்வமற்ற முறையில் இறக்குமதி செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்களா? இந்தியா வளர்ச்சியடையத் தொடங்கிய காலகட்டத்தில் அதனுடைய தங்கக் கொள்கைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
தங்க வாசஸ்தலங்கள்: அமிர்தசரஸ்
இதுநாள்வரை தனக்கு ஈடிணையில்லாத கோவிலாக உள்ள அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோவிலின் கட்டடக்கலை தோற்றம் மற்றும் பேரழகு பற்றி வாசித்தல்.
உங்களை மலைக்கச் செய்யும் இந்தியாவிலுள்ள 4 தங்கக் கோயில்கள்
இந்திய கட்டிடக்கலையில் தங்கத்தின் பயன்பாடு மிகச் சிறந்த உதாரணமாக கோவில்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. கோயில்களின் தங்க பூச்சு கோடைகாலத்தில் குளிர்காலத்தில் அதன் வளாகங்களை குளிர்காலத்தில் குளிர்விக்க வைக்க உதவுகிறது. அவற்றின் கட்டடக்கலை வடிவமைப்பின் நுணுக்கங்களுடன் ஒரு நெருக்கமான பார்வை கிடைக்கும்.
பாதாள அறை பி –யின் மர்மங்கள்
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் மர்மமாக உள்ள கடைசி கதவு, தங்கமான மர்மத்தை உள்ளடக்கியிருக்கிறது. ஆண்டாண்டு காலமாய் மறந்துவிட்டிருந்த இக்கதவிற்கான சாவி கிடைப்பதற்கு சாத்தியமில்லை.
முகலாய தங்க நகைகள், புத்துயிர் பெற்ற ஆர்வம்
முகலாயர் காலத்தைச் சார்ந்த நுட்பமான நகைகள், இந்திய மற்றும் வளைகுடா ஸ்டைல்களின் கலவையாக உள்ளதுடன் பாலிவுட் திரைப்படங்கள் மூலம் தனது இருப்பை வெளிப்படுத்திக்கொண்டே உள்ளன.