அமிர்தசரசில் அமைந்துள்ள பொற்கோவில் பதினாறாம் நூற்றாண்டில் நான்காவது சீக்கிய குருவான குரு ராம்தாஸ் சாகேப் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த குருத்வாராவுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். நீங்களும் ஒரு முறை வருகைதரும் திட்டமிடும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. ஆகவே, தங்கும் விடுதிக்காக பதிவு செய்து பயணப் பெட்டியோடு சென்று பொற்கோவில் என்று அழைக்கப் படும் இந்த அழகு மிகு அற்புதத்தின் மீது உங்கள் பார்வையை செலுத்தும் முன்னரே பிரம்மிப்பில் உங்களை வாய் பிளக்கச் செய்யும் தகவல்கள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது