Published: 07 ஜூலை 2017
இந்திய திருமணத்தில் தங்கத்தின் முக்கியத்துவம்
வண்ணமயமான ஆடை அணிந்த மக்கள், மின்னும் தங்க நகைகள், இசை மற்றும் பெரிய விருந்து, ஆமாம், நாம் ஒரு பாரம்பரியமான இந்திய திருமணத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம். தங்கம் இல்லாமல் இந்திய திருமணத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இல்லை என்பது தான் ஒரு வெளிப்படையான பதிலாக இருக்கும். நூற்றாண்டுகளாக, தங்கமானது இந்திய திருமணங்களின் மிகவும் ஒன்றிப்போன மற்றும் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது.
மணமகள், மணமகன் அல்லது பிற குடும்ப உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், பெரும்பாலான திருமணங்களில் தங்க நகைகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன.
இந்திய திருமணங்களில் தங்கத்தின் முக்கியத்துவம்
✔ தங்கமானது மணமகள் குருகா லட்சமி மூலமாக லட்சுமி தேவியின் ஆசிர்வாதங்களைக் கொண்டு வருகிறது
✔ ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது பெற்றோர் தங்கள் மகளின் எதிர்காலத்தை பெற தங்கம் அவர்களுக்கு உதவுகிறது
✔ தங்க நகைகளில் பெண்கள் அதிசயிக்கத்தக்க அழகாக தோற்றமளிக்கின்றனர்
✔ மணமகள் தங்க நகைகளை அணிந்து புகுந்த வீட்டிற்குள் வருவதை மாமனார் மாமியார் நல்ல சகுணமாக கருதுகின்றனர்
✔ இது குழந்தைகள் திருமணம் மற்றும் ஓய்வுக்கான ஒரு பெரிய நீண்ட கால முதலீடாகிறது
தங்கம் இந்திய திருமணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பெண் வீட்டார் அல்லது மாப்பிள்ளை வீட்டார் என யாராக இருந்தாலும் அனைவரும் கவர்ச்சிகரமான தங்க நகைகளை அணிகின்றனர்? திருமணத்தின் நட்சத்திரமான மணமகள் உச்சி முதல் பாதம் வரை தங்க ஆபரணங்களைக் அணிகிறாள். தங்கம் என்பது ஒரு அற்புதமான விலைமதிப்பற்ற உலோகமாகும், இது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்துடன் சேர்த்து செல்வத்தைம் செழிப்பையும் கொண்டு வரும் என பலர் நம்புகின்றனர். மேலும், மணமகள் குருகா லட்சுமி, அளுடைய புகுந்த வீட்டிற்கு தங்கத்தை கொண்டு வந்தால், மாமனார் மாமியார் அதை மிகவும் நல்ல சகுணமாக கருதுகின்றனர்.
சில திருமணங்களில், தங்கம் இருப்பது சடங்காச்சாரத்தில் கடவுளின் பிரசன்னத்தை குறிப்பிடுகிறது.
உங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு முன்கூட்டியே தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிடுவது மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும், ஏனென்றால் அது எதிர்காலத்தில் திருமணத்தின் போது விலைமதிப்பற்ற நேரத்தையும் பணத்தையும் சேமிக்கும். தங்கத்தின் விலை எப்போதும் மெதுவாக, நிலையாக உயர்ந்து கொண்டே இருப்பதனால் உங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கு தங்கத்தை சேர்க்க திட்டமிடுவது உங்களை உறுதியாக நிற்கச் செய்யும்.
தங்கத்தில் முதலீடு செய்யும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
✔ தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் ஒரு நீண்ட கால விருப்பமாகும்.
✔ மதிப்பின் அடிப்படையின் தங்கத்தின் நீண்ட ஆயுட் காலம் உங்கள் குழந்தைகளின் திருமணத்தின் போது உங்களுக்கு பயனளிக்கும்.
✔ மேலும், தங்கத்தில் நீங்கள் செய்த முதலீடு உங்கள் ஓய்வுக்குப் பிறகு வரும் கடினமான நாட்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
✔ தங்கத்தின் சர்வதேச மதிப்பை ஒரு முதலீட்டு விருப்பமாக நீங்கள் எவ்வாறு புறக்கணிக்கலாம்?
இந்தியாவில் திருமண நேரம் என்றால், மஞ்சளாக செல்வதற்கான நேரம் என்று அர்த்தமாகும். எளிய வார்த்தைகளில் கூறுவதனால், திருமணத்தின் போது எக்காலத்திலும் தங்கம் முக்கியமான மஞ்சள் உலோகமாக இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, வருங்காலத்தில் முதலீடுகளின் நன்மைகளை அனுபவிக்க இப்போதே அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்யத் துவங்குவது மிகவும் முக்கியமானதாக மாறிவருகிறது.