Published: 14 ஜூலை 2017
தங்கம் வாங்குதல் - இது நவீன விருப்பங்களை தழுவும் நேரம்
தங்கத்தை பொருளாக வாங்கி வைத்திருப்பது ஒரு மனஅழுத்தம் நிறைந்த விவகாரமாக இருக்கலாம். ஆனால் தங்க மியுச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஈடிஎப்-களில் சேமித்து வைத்தல் எந்த தொந்தரவும் இல்லாமல் தங்கமாக மாற்ற உங்களுக்கு உதவும்.
தங்கத்தில் முதலீடு செய்வதில் வழக்கமான அணுகுமுறை
தங்கத்தை நெருக்கடி நேரத்தில் விற்கலாம் அல்லது பணமாக்கலாம் என்பதனால் அது ஆதி காலம் முதலே பாதுகாப்பான புகலிட சொத்தாக இருந்து வருகிறது.
நவீன தங்க விருப்பங்கள் குறித்த கண்ணோட்டம்
முதலீட்டு மதிப்பின் நிலைத்தன்மையின் சரியான சமநிலை, மூலதன பாதுகாப்பு, நிலையான வருமானங்கள் மற்றும் குறைந்த பாதுகாப்பு அபாயங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கும் ஒரு முதலீட்டாளர் பின்வரும் தங்க முதலீடு விருப்பங்களை ஆராயலாம்.
தங்கத்தை பணமாக்குதல்
இந்த வாக்கியம் சொல்வது போலவே, இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தங்க பங்குகளை ஒரு வட்டி வரும் சொத்தாக மாற்ற வாய்ப்பளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், பணத்தை ஒரு நிரந்தர வைப்புத் தொகையில் பணம் டெபாசிட் செய்வது போல தங்கம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் உருக்கப்பட்டு கட்டியாக மாற்றப்படுகின்றன.
டெபாசிட் செய்தவர் டெபாசிட் செய்த உண்மையான மதிபப்பிற்கு வட்டி பெறுகிறார். அதாவது நீங்கள் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை டெபாசிட் செய்தால் தங்கத்தின் தற்போதைய மதிப்பை கருதாமல் இந்த தொகைக்கு உங்களுக்கு வட்டி கிடைக்கும். ரொக்கமாக அல்லது தங்க டெபாசிட்டுக்கு கூடுதலாக உங்கள் வட்டியை சம்பாதிக்க வாங்குவதற்கான சரியான நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். தனிநபர் அதை மீட்கும் போது ஈட்டிய வட்டியுடன் சேர்த்து அசல் வைப்பின் தற்போதைய சந்தை மதிப்பை பெறுவார்.
தங்க ஈடிஎப்-கள்
ஒரு தங்க ஈடிஎப்-கள் உள்நாட்டு பொருள் சார்ந்த தங்கம் விலையை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. தங்க தங்க ஈடிஎப் என்பது ஆவணம் அல்லது பொருளற்ற வடிவிலுள்ள பொருள் சார்ந்த தங்கத்தை குறிக்கிறது. ஒரு தங்க ஈடிஎப் என்பது 1 கிராம் தங்கமாகும் மற்றும் மிக உயர்ந்த தூய்மையான பொருள்சார்ந்த தங்கத்தினால் செய்யப்படுகிறது. தங்க ஈடிஎப் நிறுவனத்தின் ஒரு பங்கு போலவே இந்திய தேசிய பங்கு சந்தை (என்எஸ்இ) மற்றும் மும்பை பங்குச் சந்தை லிமிடெட்டில் (பிஎஸ்இ) பட்டியலிடப்படுகிறது மற்றும் வர்த்தகம் செய்யப்படுகிறது. தங்க ஈடிஎப்-களை வாங்குகிறீர்கள் என்றால் தங்கத்தை ஒரு எலக்ட்ரானிக் வடிவத்தில் வாங்குகிறீர்கள் என்று அர்த்தமாகும். நீங்கள் பங்குகளில் வர்த்தகம் செய்வது போலவே தங்க ஈடிஎப்-களையும் வாங்கலாம் மற்றும் விற்கலாம். நீங்கள் உண்மையில் தங்க ஈடிஎப்-ஐ மீட்கும் போது நீங்கள் தங்கத்தை பொருளாக பெறாமல் அதற்கு சமமான பணமாக பெறுவீர்கள்.
தங்க ஈடிஎப்-கள் வர்த்தகம் பொருளற்ற கணக்கில் (டிமேட்) மற்றும் ஒரு புரோக்கர் மூலமாக நடக்கிறது, எலக்ட்ரானிக் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் வசதியான ஒரு வழியாகும்.
தங்கத்தை சேமிக்கும் நிதிகள்
நிதிகளின் நிதிகள் என அழைக்கப்படும் தங்கத்தை சேமிக்கும் நிதிகள் தங்க ஈடிஎப்-கள் மற்றும் பிற குறுகிய கால நிதிகளில் முதலீடு செய்யும் மியுச்சுவல் ஃபண்டாகும்.
தங்க குவியல் திட்டம்
ஒரு தங்க குவியல் திட்டம் என்பது வழக்கமான மாத தவணை மூலம் உங்களை தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கும் ஒரு திட்டமாகும். இது குறைந்தது மாதத்திற்கு 1,000 என்ற தவணையிலிருந்து 1 முதல் 15 வருடங்கள் என்ற திட்ட காலத்தில் தங்கத்தை பொருளாக சேமிக்க உதவுகிறது.
முடிவுரை
புது யுக தங்க முதலீட்டு விருப்பங்களானது பணவீக்கம் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிரான ஒரு நம்பகமான, மற்றும் லாபரகமான பாதுகாப்பாக விளங்கும் ஒரு வளமான மற்றும் பயனுள்ள சொத்து பிரிவாக தங்கத்தை பயன்படுத்த முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. மேலும், இந்த விருப்பங்கள் பாதுகாப்பாகவும், மலிவாகவும் மற்றும் அதிக வசதியாகவும் இருக்கின்றன.