Published: 05 செப் 2017

ஒரு மணமகள் தனது திருமணத்திற்காக நகை சேர்ப்பதற்கான 6 வழிகள்

6 Ways a bride can add gold to her wedding

ஒவ்வோரண்டும் இந்தியாவில் நடைபெறும் 1 கோடி இந்திய திருமணங்களில் தங்கம் பெரும் பங்காற்றுகிறது. ஆபரணங்கள் என்ற வடிவத்தில் திருமணங்களில் தங்கம் பொதுவாகப் பயன்படும்போது, மணமகள் உடையில் நூல் வேலைகளிலும் தங்கம் பயன்படுகிறது. கலைர் அல்லது மற்ற பொருக்டளாக அது பயன்படுகிறது. உங்களது சிறப்பு தினத்தன்று தங்கத்தை உங்கள் வாழ்வின் அங்கமாக்கக்கூடிய சில சவையான, நளினமான என்றென்றும் நினைக்கம் வழிகள்.

  1. தங்க கலிரே

    கனமாக தங்க நெக்லெஸ், மாங்டிக்கா (maangtika) , நாத் (nath) அல்லது ரோஸ் வளையம், கமர்பண்ட் (kamarband) அல்லது பிசியா(bichiya), வளையல்கள் அல்லது பாஜூபந்த் (baajubandh), திருமண மோதிரங்கள், ஹாத்பூல் (hathphool) அல்லது கைகளை அலங்கரிப்பவை என்று பல்வேறு நகைகள் ஒரு மணமகளின் அழகிற்கு அழகூட்டும்

  2. தங்க கலிரே

    தங்க நூல்கள் கொண்ட மணமகள் உடையானது தனது மந்திரத்தன்மைக்கு பொருந்தும் துணை பொருட்களையும் பெற்றிருக்க வேண்டும். மணமகள் அணியும் வளையலுக்கும் தங்க கலிரா(kalira) என்று பெயர். அதிலிருந்து தங்கம் குஞ்சங்களும் தொங்கம். ஒரு இந்து மணமகளின், குறிப்பாக பஞ்சாபி மணமகளின் உடையின் முக்கிய அங்கம் கலிரே. ஒரு தங்க கலிரே வட்ட வடிவமான பொருட்கள், வண்ணமயமான குஞ்சங்கள், கீழே நெத்திச்சூடி போன்ற குங்கரோக்கள்(ghungroos) ஆகியவை பெற்று காண்பதற்கு அற்புதமான இருக்கும்.

    நகைச்சுவைத் துணுக்கு: கலிரேவுடன் தொடர்புடைய சடங்கு உள்ளது. திருமணமாகாத பெண்களின் தலையின் மேல் மணமகள் கையை வைத்து அசைப்பாள். எவரது தலையிலாவது அந்தக் களிராவின் இலையோ பகுதியோ உதிர்ந்தால் அவள்தான் அடுத்து மணப்பெண்ணாகப் போகிறவள் என்று நம்பிக்கை உண்டு.

    Gold kalire

  3. தங்க துணை பொருட்கள்

    தங்க துணைப் பொருட்கள் மணமகள் புடவை அல்லது லெகெங்காவுடன் இணைந்து இருப்பதற்கு ஏற்ற பொருட்கள் தங்க துணைபொருட்களாகும். கடைசி நேர மினுமினுப்பை சேர்க்க பாரம்பரிய மற்றும் நவீன துணைப் பொருட்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சிறிய தங்க பிடிமானத்தைப் பெறலாம. தங்க முலாம் பூசப்பட்ட பட்டையான தங்க கைக்கடிகாரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஆடம்பரத்தின் கலையை கூட்ட இந்த தங்க பட்டை உதவும்.

    Gold accessories

    தொடர்புடையது: BASIC TERMS TO KNOW BEFORE BUYING GOLD
     
  4. தங்கத்துடன் சிகை அலங்காரம் செய்தல்

    உங்களது தோற்றத்திற்கு இறுதி மின்னலை சேர்க்க உங்கள் சிகை அலங்காரத்துடன் தங்க ஹேர்க்ளிப்புகளை சசேர்ந்க்கவும். திருமணத்திற்கு சிகை அலங்காரம் செய்பவர்கள் தங்க ஹேர்பின்கள், தங்க நகைகள், தங்க பிடிமானங்கள் தங்க மினுமிஞனப்புகள்மற்றும் தங்க துணை பொருட்கள் ஆகியவை ஒட்டமொத்த மணப்பெண் தோற்றத்தை அதிகரிக்கும்.

    Hair styling with gold

     
  5. தங்க தொடுதலுடன் உள்ள மணப்பெண் மருதானி

    உங்களது மருதாணியை நீங்கள் என் பாரம்பரிய வடிவில் வைத்திருக்க வேண்டும்? நீங்கள் அதில் தங்கம் சேர்க்கலாம். எல்லாவிதமான மரபு வழி முறைகளையும் மீறி உங்கள் கரங்களுக்கு தங்கத்தொடுதலை அளியுங்கள்.

    தங்க ஹென்னாவைப் போடுங்கள். தங்கத் துகள்களும் ஹென்னாவும் கலந்த கலவைக்கு தங்க ஹென்னா என்று பெயர். இதனை தற்காலிக பச்சைக்குத்துதல் போல் வைத்துக் கொள்ளலாம். இந்த தங்க உடல் பச்சைகத்துதல்களை மெகந்தி வடிவமைப்பாளர்கள் நிபுணத்துவத்துடன் பயன்படுத்துகின்றனர். மணமகளின் கைகள், கால், தோள்பட்டை மற்றும் முதுகில் இதற்கான வண்ணங்கள் அலங்கரிக்கின்றன. தங்க மெகந்தி யுடன் அகலமான வேலைப்பாடு குறைவாக கொண்ட வடிவங்கள் நன்கு பணிபுரியும். உங்களது சிறப்பு தினத்திற்கான நவீன, கவர்ச்சிகரான தொடுதலின் மற்றொரு வழி இது.

    Bridal mehndi with gold touch

     
  6. அழகுசாதன மற்றும் தோல் பராமரிப்பு பொருட்களில் தங்கம்

    திருமணத்தில் தங்கத்தின் பங்கானது நகைகள் மற்றும் துணிகளுடன் நின்று போவது அல்ல. தங்க நானோ துகள்கள் அழகுசாதனப் பொருக்டளான க்ரீம்களிலும் லோஷன்களிலும் பயன்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் நானோதங்கமானது தோலுக்குக் கீ உள்ள ஃபைபர் திசுக்களுக்கு உயிரூட்டி மெல்லிய கோடுகளைக் குறைத்து உறுதியை அதிகரிக்கிறது . தங்க ஃபேஸ் பேக்குகளிலிருந்து தங்க நிற நகப்பூச்சு, தங்க கண் அலங்காரம், தங்க அடிப்படை ஃபவுண்டேஷன் மற்றம் இதற்கிடையில் உள்ள அமைத்திலுமே தங்கத்தின் பளபளப்பு மணப்பெண் அலங்காரத்திற்கு அழகூட்டும். தங்கத்தின் தொடுதல் கொண்ட அலங்காரப் பொருட்கள் முகத்திற்கு பளபளப்பூட்டும். உடலின் அங்கங்களை எடுத்துக்காட்டும் உங்களது தங்க ஆபரணங்களுடன் தங்க நூல் பணிகள் ஒத்துப்போகும்.

    Gold in cosmetics and skin care products

    தொடர்புடையது: Gold and health

    நாள் முழுவதும் தங்கத்தின் சாயலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவங்களையே மணமகள்கள் இன்றைய திருமணங்களில் தேர்ந்தெடுக்கிறார்கள். உங்களது தங்க நகையுடன் தங்கத்தை பல விதங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம். இது உங்கள் மணநாளில் உங்கள் தோற்றத்தைக் கண்டு பலரை ஸ்தம்பிக்க வைக்கும்.

     

Sources:

Source1, Source2, Source3, Source4