Published: 06 ஜூலை 2017

தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கான 8 பயனுள்ள ஆலோசனைகள்

How To Take Care Of Gold Jewellery

உங்கள் சருமம் சில உலோகங்களை பயன்படுத்தும் போது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதனால், தங்கமானது அதிக உணர்வுள்ள சருமத்தைக் கூட பாதிக்காத ஒரு அற்புதமான உலோகமாக இருக்கிறது. இருப்பினும், நகைகளை செய்யும் போது ஈயம் அல்லது வெள்ளி போன்ற பிற உலோகங்கள் பெரும்பாலும் சேர்க்கப்படுகின்றன மற்றும் இந்த உலோகங்கள் தங்கத்தைப் போல பாதிப்பை ஏற்படுத்தாதவைகளாக இருப்பதில்லை. இவை காலப் போக்கில் நகைகளின் பளபளப்பையும் மங்கச் செய்யும். மேலும், வழக்கமாக அணியப்படும் நகைகள் வியர்வை, சோப்பில் உள்ள கெமிக்கல்கள் போன்றவை படுவதனால் அழுக்காகிவிடுகின்றன. நீங்கள் நேசிக்கும் தங்கம் அதன் வசீகரத்தை தக்க வைத்துக் கொள்ள சில ஆலோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 

  1. ஆலோசனை 1 – நீர் + அமோனியா

  2. ஆலோசனை 2- அழுத்தத்தை குறைவாக வைக்கவும்

  3. ஆலோசனை 3- அதை ஒன்றாக வைக்கவும்

  4. ஆலோசனை 4- கூடுதல் எச்சரிக்கை

  5. ஆலோசனை 5- வெதுவெதுப்பு>சூடு

  6. ஆலோசனை 6- உங்கள் சமையலறை அலமாரியை நாடவும்

  7. ஆலோசனை 7- விரைவாக சுத்தம் செய்வதற்கு விரைவான ஆலோசனை

  8. ஆலோசனை 8 – புத்திசாலித்தனமாக சேமித்து வைக்கவும்

  9.  

 

உங்கள் நகைகளை சுத்தம் செய்வதற்கு எளிய ஆலோசனைகளை பயன்படுத்தி அதை உங்களுக்காகவும் மற்றும் அடுத்த தலைமுறைக்காகவும் பாதுகாத்து வைக்கவும்.

 

எச்சரிக்கை:

வீட்டு அமோனியாவில் 5 முதல் 10% எடைச் செறிவு காணப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு உங்களுக்கு அதிக வலிமையுள்ள கரைசல்கள் தேவைப்படாது. அமோனியாவை ஒருபோதும் பிளீச்சுடன் அல்லது குளோரின் உள்ள எந்த பொருளுடனும் கலக்கக் கூடாது - இந்த கலவை விஷப் புகையை உருவாக்கும் அதை நீங்கள் சுவாசித்தல் மரணம் ஏற்படலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்த செயலை செய்யவும். ரப்பர் கையுறைகளை அணிந்து உங்கள் சருமத்தில் அல்லது கண்களில் அமோனியா அல்லது பிற சுத்திகரிப்பு காரணிகள் படுவதை தவிர்க்கவும். அமோனியாவை எப்போதும் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.