Published: 06 ஜூலை 2017
தங்கத்தை வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை வார்த்தைகள்
காரட்கள், எடை அலகுகள் மற்றும் நிறங்கள் ஆகியவை கட்டிகள், நாணயங்கள் அல்லது நகைகள் என எந்த வடிவிலான தங்கத்தையும் வாங்கும் முன் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான வார்த்தைகளாகும்.