Published: 07 ஜூலை 2017
தங்க ஈ.டி.எப்.களில் (ETFs) உள்ள எஸ்.ஐ.பி.கள் (SIPs) ஏன் ஒரு நீண்ட கால முதலீடாகும்?
பாரம்பரியமாக நம்மில் பெரும்பாலானோர் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், நகைகள் போன்ற நேரடி விருப்பங்களின் மூலமாகவே தங்கத்தில் முதலீடு செய்து வருகிறோம். ஆனாலும், மிகவும் பாரம்பரியமாக தங்கம் வாங்குபவர்கள் இன்று வைத்து பராமரிப்பதற்கான செலவை சேமிப்பதற்காகவும், மின்னணு மூலமாக வாங்கவும் விற்கவும் மற்றும் ஒரு வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான முறையில் நீண்ட காலத்திற்கு தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் ஒரு முதலீட்டுத் தேர்வாக தங்க பங்கு வர்த்த நிதி (ETF) குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
ஒரு ஈ.டி.எப். மூலமாக தங்கத்தை வாங்குவது என்பது வேறொன்றுமில்லை ஒரு மின்னணு வடிவில் தங்கத்தை வாங்குவதாகும். தங்க ஈ.டி.எப்.கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஒரு மறைமுகமான முறையாகும். இவை முக்கிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் மியுச்சுவல் ஃபண்ட்களாகவும் இருக்கின்றன. முதலீட்டாளர்களுக்கு வருவாய் ஈட்டித் தருவதே தங்க ஈ.டி.எப்.களின் முக்கிய குறிக்கோளாகும், இது முன்பு உள்நாட்டு பொருட் தங்க விலை வழங்கும் ஆதாயங்களுக்கு நெருக்கமாக பொருந்தும் செலவுகளாக மட்டுமே கணக்கிடப்பட்டன.
தங்க ஈ.டி.எப் எஸ்.ஐ.பி -க்களின் அம்சங்கள்
• பங்குகள் போலவே தங்க ஈ.டி.எப் -ஐயும் நீங்கள் வாங்கலாம் விற்கலாம்
• பொருட் தங்கம் சார்ந்த ஒரு பொருளற்ற அலகைப் பெறலாம்
• தங்க ஈ.டி.எப் விலைகள் வெளிப்படையானதாகும் மற்றும் நிஜ நேரமுடையதாகும்
• தங்க ஈ.டி.எப்.களை சிறிய சீட்டுகளில் வாங்கிவிடலாம்
• பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது உங்கள் பங்கு வேகமாக வளர வாய்ப்பளிக்கிறது
• தங்க ஈ.டி.எப்.களில் உள்ள எஸ்.ஐ.பி.கள் நல்ல முதலீட்டு ஒழுங்கை ஏற்படுத்துகிறது
ஈ.டி.எப்.கள் ஏன் ஒரு நீண்ட கால தேர்வாகும்?
சிறிய அலகுகள்: ஒரு அலகை மட்டும் வாங்க அனுமதிப்பது தங்க ஈ.டி.எப்.களின் நன்மைகளில் ஒன்றாகும். அதாவது உங்களால் முடிந்த அளவு அலகுகளை வாங்கி சேர்த்துக் கொண்டே உங்கள் தங்க சேமிப்பை படிப்படியாக அதிகரிக்கலாம். அதன் வளர்ச்சியை தினமும் பார்க்கலாம் மற்றும் கண்காணிக்கலாம். மேலும், உங்களிடம் தங்கம் இல்லாவிட்டாலும், பராமரிப்பு செலவுகள் ஒன்றும் இருக்காது, மேலும் அதை வைத்திருப்பது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை
மீட்டல்: உங்களுக்கு தங்கம் தேவைப்பட்ட உடனேயே, உங்கள் யுனிட்களை மீட்டுக் கொள்ளலாம் என்பதே உடனடி நன்மையாகும். மேலும், உங்கள் தங்க ஈ.டி.எப்.களை கடனுக்கு பிணையமாக பயன்படுத்தலாம். ஆன்லைனிலேயே வாங்கலாம் விற்கலாம் என்பதனால் பொருட் தங்கத்தை வாங்குவதற்காக சிறந்த விலை பெறுவதற்காக பல சில்லறை விற்பனையாளர்களைப் பார்க்க அலைவது போல அலைய வேண்டியதில்லை.
பங்கை விரிவுப்படுத்துதல்: உங்கள் தங்க முதலீடுகளை விரிவுபடுத்தும் செயல்முறையைத் துவங்க எஸ்.ஐ.பி.கள் மற்றும் தங்க ஈ.டி.எப்.கள் சிறந்த வழியாகும் மேலும் இது முதலீடு என்று வரும்போது உங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த வழியாகும். இவற்றில் மிகவும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம், ஏனென்றால் அவை பொருளற்ற வடிவிலுள்ள தங்கமாகும் மற்றும் இரண்டாவதாக, அவை 99.5% தூய தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்யப்படுகின்றன. பொருட் தங்கத்துடன் ஒப்பிடும் போது இதற்கு அதிக வரிச் சலுகையுள்ளது.
குறைவான ஆபத்து: தங்கத்தில் வர்த்தகம் செய்வது முற்றிலும் வெளிப்படையானதாகும் மற்றும் தூய தங்கத்தை சார்ந்திருக்கிறது, எனவே தங்கத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டியதில்லை, சேமிப்பு ஆபத்துக்களும் இல்லை. நீங்கள் பொருட் தங்கத்திற்கு செலுத்துவது போல நகைக் கடைக்காரருக்கு பிரீமியம் மற்றும் செய்கூலி கொடுக்க வேண்டியதில்லை என்பதனால், குறைவான சேதாரத்துடன் சந்தை விலைப் படி உங்கள் தங்கத்திற்கான சரியான தொகையை பெறுகிறீர்கள்.
ஒரு சிறந்த தங்க ஈ.டி.எப் இல் ஒரு மாதாந்தர எஸ்.ஐ.பி துவங்கினால் அது உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்?
✔ சேமிப்புக் கட்டணமில்லை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் இல்லை
✔ உலோகத்தின் தூய்மையின்மை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை
✔ ஒரு பங்கை வர்த்தகம் செய்வது போலவே ஒரு தங்க ஈ.டி.எப்-ஐயும் வர்த்தகம் செய்யலாம்
✔ நீங்கள் வாங்க விரும்பும் அளவை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். இவற்றை நீங்கள் சிறிய சீட்டுகளில் வாங்கலாம்
✔ தங்க நாணயங்கள் மற்றும் கட்டுகளுடன் ஒப்பிடும் போது இதற்கு சொத்து வரி கிடையாது
✔ தங்க ஈ.டி.எப்.களுக்கு பொதுவாக வரிச் சலுகையுண்டு