Published: 07 ஜூலை 2017
உங்கள் மகளின் பிறந்த நாளுக்கு தங்கத்தை பரிசளிப்பது ஏன் சிறந்த யோசனையாகும்?
பிறந்தநாள் பரிசுகள் நினைவைவிட்டு நீங்காதவைகளாக இருக்கின்றன மேலும் தங்கத்தை பரிசளிப்பது அதிர்ஷத்தை கொண்டு வருவதனாலும் அதன் மதிப்பு உயர்வதனாலும் அதை விட நினைவில் நீங்கா பரிசு எதுவாகவும் இருக்க முடியாது. ஒரு புது ஜோடி காலணிகள் இப்போது அதை செய்ய முடியாது, இல்லையா? உடைகள் மற்றும் சாதனங்களை வாங்குவது ஒரு வெளிப்படையான தேர்வு என்றாலும், உங்கள் அன்பான மகளுக்கு பிறந்தநாள் பரிசாக தங்கத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என நாங்கள் சொல்கிறோம்.
தங்கம் ஒரு பெரிய முதலீடாவது, பணவீக்கம் மற்றும் பண மதிப்பிழப்பிற்கு எதிராக சிறந்த பாதுகாப்பு வேலியாக திகழ்வதே காரணமாகும். அவளுக்கு தங்கத்தை பரிசாக அளிப்பதன் மூலம் எப்பொழுதும் அதிகரித்து வரும் விலைக்கு எதிராக போராட அவளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தங்கத்தில் வழக்கமாக முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும் காண்பிக்கிறீர்கள்.
ஒரு தங்க நாணயத்தை பரிசளிக்கவும்:
ஒரு தங்க நாணயத்தின் வடிவத்தில் அன்பை பரிசளிப்பதனால் அதை எந்த நேரத்திலும் பணமாக அல்லது நகைகளாக மாற்றிக் கொள்ளலாம்.
உங்கள் லாக்கரில் பழைய அல்லது உடைந்த நகைகள் இருந்தால், இப்போது அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள புதிய தங்கத்தை பணமாக்குதல் திட்டத்திற்கு (GMS) நன்றி கூறுங்கள். இந்த திட்டத்தில் ஒரு பாதுகாப்பான தங்க சேமிப்புக் கணக்கை துவங்கி உங்கள் மகளுக்கு 30 கிராம் என்ற சிறிய அளவிலிருந்து தங்கத்தை சேமிக்கலாம்.

- தோராயமாக ரூ. 3000 மதிப்புள்ள 1 கிராம் தங்கத்தை நீங்கள் வாங்கலாம்
- இது சேமிப்பு முறையைத் துவக்கும் ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் 1 கிராம் தங்கத்தை சேமிப்பது ஒரு வருடத்தின் முடிவில் நீங்கள் 1.2 கிராம் தங்கம் தங்கம் சேமிக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.
- இது காலத்திற்கு அப்பாற்பட்ட மிகப் பெரிய சிந்தனையாகும்.
உங்கள் லாக்கரில் பழைய அல்லது உடைந்த நகைகள் இருந்தால், இப்போது அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள புதிய தங்கத்தை பணமாக்குதல் திட்டத்திற்கு (GMS) நன்றி கூறுங்கள். இந்த திட்டத்தில் ஒரு பாதுகாப்பான தங்க சேமிப்புக் கணக்கை துவங்கி உங்கள் மகளுக்கு 30 கிராம் என்ற சிறிய அளவிலிருந்து தங்கத்தை சேமிக்கலாம்.
- தங்கத்தில் டெபாசிட் செய்து வட்டியாக வளர்ந்து தங்கத்தை லாபமாக ஈட்டித் தரும் என்பதனால் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்த இந்த கணக்கை நீங்கள் துவங்கலாம்.
- தீபாவளி, பிறந்தநாள், பெயர்சூட்டு விழா போன்ற பிற நிகழ்ச்சிகளில் தேவையானதை நீங்கள் அல்லது உங்கள் மகள் பயன்படுத்தலாம் மீதமுள்ள தங்கத்தை டெபாசிட் செய்து அவளுக்காக பாதுகாப்பாக சேமிக்கலாம்.
- இத்திட்டம் பொருட் தங்கம் சார்ந்ததாகும் எனவே எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அதை பணமாக அல்லது தங்கமாக மீட்கலாம்.